virudhunagar வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு! நமது நிருபர் ஜூலை 11, 2023 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.